சிறுவர் பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 1]

சிறுவர் பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 1]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டுச் ‘சிறுவர் பாடல் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி படிநிலை 1 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 7 – 9 வயது வரையிலான படிநிலை 1 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். சிறுவர் பாடல் ஒன்றனைத் தெரிவு செய்து பாட வேண்டும். சிறுவர் பாடல்

குறள் ஓவியம் – வண்ணம் தீட்டும் போட்டி [மழலையர் பள்ளி]

குறள் ஓவியம் – வண்ணம் தீட்டும் போட்டி [மழலையர் பள்ளி]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ‘குறள் ஓவியம் வண்ணம் தீட்டும் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிக் குழந்தைகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 4 – 6 வயது வரையிலான மழலையர் பள்ளிக் குழந்தைகள் இதில் கலந்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட 10 குறள் ஓவியங்களுள் ஏதேனும் ஒன்றனை மட்டும் தெரிவுசெய்ய

தமிழ்க்கல்வி இலச்சினை உருவாக்கும் போட்டி முடிவுகள்

தமிழ்க்கல்வி இலச்சினை உருவாக்கும் போட்டி முடிவுகள்

மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட இலச்சினை உருவாக்கும் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிக்காக 58 இலச்சினைகள் வந்திருந்தன. அவற்றிலிருந்து 8 சிறந்த இலச்சினைகள் நடுவர் குழுவினரால் இறுதிச் சுற்றுக்குத் தேர்தெடுக்கப்பட்டன. மலேசியத் தமிழ்க்கல்வி முகநூல் பக்கத்தில் அந்த 8 இலச்சினைகள் பொதுமக்களின் விருப்பத் தேர்வுக்கு முன்வைக்கப்பட்டன. நடுவர் குழுவின் 95% புள்ளிகளோடு

தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் முக்கியக் காரணம் : டத்தோ ப.கமலநாதன்

தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் முக்கியக் காரணம் : டத்தோ ப.கமலநாதன்

நாம் மிகவும் நேசிக்கும் நம் மலேசிய நாட்டில் நமது தாய்மொழியாம் தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் மிக முக்கியக் காரணம். ஆகவே, நமது நாட்டில் தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் நாம் தொடர்ந்து காக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியையும் தமிழ்க் கல்வியையும் கொண்டு சேர்க்க வேண்டியது இன்றைய தலைமுறையில் வாழுகின்ற நம்

205ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி [காணொலி]

205ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி [காணொலி]

மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியோடும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் இணை ஆதரவோடும் இவ்வாண்டுக்கான விழா நடைபெறும்.

தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு இலச்சினை உருவாக்கும் போட்டி

தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு இலச்சினை உருவாக்கும் போட்டி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா தொடர்பில் ‘இலச்சினை உருவாக்கும் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல்நிலையில் வெற்றிபெறும் இலச்சினை [Logo] இவ்வாண்டிற்கான அதிகாரப்படியான சின்னமாகப் பயன்படுத்தப்படும். இலச்சினை உருவாக்கும் போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 1.இப்போட்டியில் மலேசியர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும். 2.ஒருவர் ஓர் இலச்சினை மட்டுமே அனுப்ப வேண்டும். 3.இலச்சினை கையால் வரைந்ததாக

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா அறிவிப்பு

வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க! 2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக,  முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன் தலைமையில் ஏற்பாட்டுக்

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டி முடிவுகள்

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டி முடிவுகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு குரல் ஒரு குறள், நளிநயப் பாடல், எனக்குத் தமிழ் சோறு போடுகிறது ஆகிய போட்டிகளே அவை. ‘ஒரு குரல் ஒரு குறள்’ போட்டியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொண்டதன் காரணமாக இப்போட்டி 2 பிரிவுகளாகப் பின்னர் பிரிக்கப்பட்டது.

காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]

காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு 3 காணொலிப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு குரல் ஒரு குறள், நளிநயப் பாடல் மற்றும் எனக்குத் தமிழ் சோறு போடுகிறது ஆகிய போட்டிகளே அவை. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த காணொலிகளுக்கு விருப்பம் [Like] தெரிவிக்கலாம். 6.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 தொடங்கி 13.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு

தமிழ்க்கல்வி மின்புதிர் [உயர்க்கல்விப் பிரிவு]

தமிழ்க்கல்வி மின்புதிர் [உயர்க்கல்விப் பிரிவு]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், உயர்க்கல்வி மாணவர்களுக்காகத் ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்க்கல்வி மாணவர்களுக்காக ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி 04.11.2020 புதன் கிழமை காலை மணி 10:00 தொடங்கி 06.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 வரையில் நடைபெறும். உயர்க்கல்வி மாணவர்கள்