21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

டத்தோ ப.கமலநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி மலேசியத் திருநாட்டில் 21.10.1816ஆம் நாள் அதிகாரப்படியாகத் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டது என்று ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன. பினாங்கில் உள்ள பொதுப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் தமிழ்க்கல்வி தொடங்கியது. அதற்கு முன்னர் பல ஊர்களில் பல தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. ஆயினும் அப்பள்ளிகள் முறையாகப் பதிவு பெற்றிருக்கவில்லை. தனிநபர்கள், இயக்கங்கள், தோட்ட முதலாளிகள்

தமிழ்க்கல்வி வாழ்ந்தால் தமிழ்மொழி சிறப்புடன் வாழும்

தமிழ்க்கல்வி வாழ்ந்தால் தமிழ்மொழி சிறப்புடன் வாழும்

சுப.சற்குணன் (தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர், பேரா மாநிலம்) உலகத்தின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று. Primary Classical Language அதாவது உயர்தனிச் செம்மொழிகளில் தமிழ் ஒரு சிறந்த மொழி. 2. பேராசிரியர் மொழி ஆராய்ச்சியாளர் Berkeley University Linguist George L.Hart அவர்கள்  செம்மொழிக்குத் தேவையான 11 தகுதிகள் உள்ள ஒரே மொழி உலகத்தில் தமிழ்தான்

இன்பத் தமிழ்க்கல்வியை இணைந்து வளர்ப்போம்

இன்பத் தமிழ்க்கல்வியை இணைந்து வளர்ப்போம்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் உரை அனைவருக்கும் வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க! மலேசியாவில் தமிழ்க்கல்வி 21.10.1816ஆம் நாள் பினாங்கு பொதுப் பள்ளியில் [Penang Free School] தொடங்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில், மலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் வெகுச் சிறப்புடன் நடைபெற்றது. அன்றைய