தமிழ்க்கல்வி மின்புதிர் [உயர்க்கல்விப் பிரிவு]
![தமிழ்க்கல்வி மின்புதிர் [உயர்க்கல்விப் பிரிவு]](https://malaysiatamilkalvi.com/wp-content/uploads/2020/11/mytk-minputhirIPT-300x200.jpg)
மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், உயர்க்கல்வி மாணவர்களுக்காகத் ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்க்கல்வி மாணவர்களுக்காக ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி 04.11.2020 புதன் கிழமை காலை மணி 10:00 தொடங்கி 06.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 வரையில் நடைபெறும். உயர்க்கல்வி மாணவர்கள்