தமிழ்க்கல்வி வாழ்ந்தால் தமிழ்மொழி சிறப்புடன் வாழும்

தமிழ்க்கல்வி வாழ்ந்தால் தமிழ்மொழி சிறப்புடன் வாழும்

சுப.சற்குணன் (தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர், பேரா மாநிலம்) உலகத்தின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று. Primary Classical Language அதாவது உயர்தனிச் செம்மொழிகளில் தமிழ் ஒரு சிறந்த மொழி. 2. பேராசிரியர் மொழி ஆராய்ச்சியாளர் Berkeley University Linguist George L.Hart அவர்கள்  செம்மொழிக்குத் தேவையான 11 தகுதிகள் உள்ள ஒரே மொழி உலகத்தில் தமிழ்தான்