மலேசியாவில் தமிழ்க்கல்வி – இலண்டன் பல்கலைக்கழக இயங்கலை நிகழ்ச்சி

மலேசியாவில் தமிழ்க்கல்வி – இலண்டன் பல்கலைக்கழக  இயங்கலை நிகழ்ச்சி

இலண்டன் பல்கலைகழகத்தின் (School Of Oriental And African Studies) தமிழ்த்துறை (Tamil Studies UK ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாகச் சான்றோர் சந்திப்பு எனும் தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் 20ஆவது தொடரில் மலேசியாவைச் சேர்ந்த முன்னாள் கல்வித் துணையமைச்சரும் இந்நாள் லாபுவான் துறைமுக வாரியத் தலைவருமான டத்தோ ப.கமலநாதன் கலந்துகொண்டு பேசவுள்ளார். இந்த