205ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி [காணொலி]

205ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி [காணொலி]

மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியோடும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் இணை ஆதரவோடும் இவ்வாண்டுக்கான விழா நடைபெறும்.

காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]

காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு 3 காணொலிப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு குரல் ஒரு குறள், நளிநயப் பாடல் மற்றும் எனக்குத் தமிழ் சோறு போடுகிறது ஆகிய போட்டிகளே அவை. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த காணொலிகளுக்கு விருப்பம் [Like] தெரிவிக்கலாம். 6.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 தொடங்கி 13.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு

மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு – காணொலித் தொகுப்பு

மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு – காணொலித் தொகுப்பு

மலேசியாவில் தமிழ்க்கல்வி இயங்கலைப் பன்னாட்டு மாநாடு எதிர்வரும் 31.10.2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வலையொளி [YouTube] வழியாக நேரலையில் ஒலிபரப்பாகும். மலேசியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், சிங்கப்பூர், மியான்மா, கம்போடியா, குவைத், தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல

செல்லியல் காணொலி:- மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டு கால பயணம்

செல்லியல் காணொலி:- மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டு கால பயணம்

செல்லியல் பார்வை | 204 years journey of Tamil education in Malaysia | மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம் | 22 October 2020 சிறப்புக் காணொலித் தொகுப்பு அக்டோபர் 21-ஆம் தேதி மலேசியாவில் தமிழ் மொழியைப் பொறுத்தவரை ஒரு வரலாற்று நாள். 1816-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் பினாங்கு பிரீ

நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]

நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]

நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube) Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? வலையொளி [YouTube] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் முகநூல் [Facebook] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் ***** விவாத மேடை முகவுக் காட்சி [Promo]

தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]

தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]

நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube):- Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத

விவாத மேடை – இயங்கலை நிகழ்ச்சி

விவாத மேடை – இயங்கலை நிகழ்ச்சி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்த்திரு க.முருகையன் நடுவராகச் செயல்படும் வேளையில் 6 தரப்பிலிருந்து பேச்சாளர்கள் பேசவுள்ளனர். நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம்

IBC தமிழ் – மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள்

IBC தமிழ் – மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள்

IBC தமிழ்த் தொலைக்காட்சியில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டு விழா பற்றிய நேர்க்காணல் நிகழ்ச்சி. மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன், துணைத்தலைவர் சு.பாஸ்கரன் மற்றும் செயலாளர் சுப.நற்குணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுவார்கள்.

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அப்போட்டிகள் குறித்த விதிமுறையும் வழிகாட்டியும் காணொலி வடிவத்தில் காண்க. மேலதிக விவரங்கள் / More Details