தமிழ்க்கல்வி இலச்சினை உருவாக்கும் போட்டி முடிவுகள்

தமிழ்க்கல்வி இலச்சினை உருவாக்கும் போட்டி முடிவுகள்

மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட இலச்சினை உருவாக்கும் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிக்காக 58 இலச்சினைகள் வந்திருந்தன. அவற்றிலிருந்து 8 சிறந்த இலச்சினைகள் நடுவர் குழுவினரால் இறுதிச் சுற்றுக்குத் தேர்தெடுக்கப்பட்டன. மலேசியத் தமிழ்க்கல்வி முகநூல் பக்கத்தில் அந்த 8 இலச்சினைகள் பொதுமக்களின் விருப்பத் தேர்வுக்கு முன்வைக்கப்பட்டன. நடுவர் குழுவின் 95% புள்ளிகளோடு

மலேசியாவில் தமிழ்க்கல்வி

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 2020இல் 204 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. அந்த வரலாற்றினைக் கொண்டாடும் அதே வேளையில் அடுத்துவரும் ஆண்டுகளுக்குத் தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான பணிகளையும் நாம் சிந்திக்க வேண்டும்; சீரிய முறையில் செயல்பட வேண்டும்.