தமிழ்க்கல்விப் போட்டிகளுக்கான ‘விருப்பம்’ தொடங்குகிறது

தமிழ்க்கல்விப் போட்டிகளுக்கான ‘விருப்பம்’ தொடங்குகிறது

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டுப் பல போட்டிகள் நடத்தப்பட்டன. முதலாவது போட்டியாக இலச்சினை உருவாக்கும் போட்டி நடந்தது. இப்போட்டிக்கான வெற்றியாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதோடு போட்டியில் முதல்நிலையில் வெற்றிபெற்ற இலச்சினை இவ்வாண்டின் அதிகாரப்படியான இலச்சினையாகப் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து குறள் ஓவியம் வண்ணம் தீட்டும் போட்டி, சிறுவர் பாடல், தமிழுக்கு ஒரு பாடல், இடைநிலைப்பள்ளி பேச்சுப்