21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

டத்தோ ப.கமலநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி மலேசியத் திருநாட்டில் 21.10.1816ஆம் நாள் அதிகாரப்படியாகத் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டது என்று ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன. பினாங்கில் உள்ள பொதுப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் தமிழ்க்கல்வி தொடங்கியது. அதற்கு முன்னர் பல ஊர்களில் பல தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. ஆயினும் அப்பள்ளிகள் முறையாகப் பதிவு பெற்றிருக்கவில்லை. தனிநபர்கள், இயக்கங்கள், தோட்ட முதலாளிகள்

தமிழ்க்கல்வி மேடை #2 – இடைநிலைப் பள்ளியில் தமிழ்க்கல்வி; உயர்க்கல்வியில் தமிழ்க்கல்வி

2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் வரிசையில் ‘தமிழ்க்கல்வி மேடை #2’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை நேரலையில் இங்கே காணலாம். நாள் :