தமிழ்க்கல்வி மேடை #1 – பாலர் பள்ளியில் தமிழ்க்கல்வி; தமிழ்ப்பள்ளியில் தமிழ்க்கல்வி

2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெறுகின்றது. மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் வரிசையில் ‘தமிழ்க்கல்வி மேடை #1’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை நேரலையில் இங்கே காணலாம்.

‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி -பொது மக்களுக்கான போட்டி

‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி -பொது மக்களுக்கான போட்டி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் யாவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் யாவரும் கலந்துகொள்ளலாம். ‘தமிழால் நான்’ என்ற தலைப்பில் போட்டியாளர் பேச வேண்டும். பேச்சினைக் காணொலியாகப் பதிவு செய்ய

‘எனது இல்லிருப்புக் கற்பித்தல்’ ஆசிரியர்களுக்கான காணொலிப் போட்டி

‘எனது இல்லிருப்புக் கற்பித்தல்’ ஆசிரியர்களுக்கான காணொலிப் போட்டி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு எனது இல்லிருப்புக் கற்பித்தல் [My PdPR] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- இப்போட்டியில் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம். ஆசிரியர்கள் தங்களின் இல்லிருப்புக் கற்பித்தல் பற்றி காணொலி