தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் முக்கியக் காரணம் : டத்தோ ப.கமலநாதன்

நாம் மிகவும் நேசிக்கும் நம் மலேசிய நாட்டில் நமது தாய்மொழியாம் தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் மிக முக்கியக் காரணம். ஆகவே, நமது நாட்டில் தமிழ்மொழியையும் தமிழ்க்கல்வியையும் நாம் தொடர்ந்து காக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியையும் தமிழ்க் கல்வியையும் கொண்டு சேர்க்க வேண்டியது இன்றைய தலைமுறையில் வாழுகின்ற நம்