21.10.2020 – தமிழ்க்கல்வி நாள் வாழ்த்துச் செய்தி

21.10.2020 – தமிழ்க்கல்வி நாள் வாழ்த்துச் செய்தி

டத்தோ ப.கமலநாதன் (மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர்) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அன்பார்ந்த தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களே, இடைநிலைப்பள்ளித் தமிழ்மொழி பாடக்குழுத் தலைவர்களே, தமிழ்ப்பள்ளி; இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களே மற்றும் மாணவ மணிகளே, உங்கள் அனைவருக்கும் நற்றமிழ் வணக்கம். மலேசிய மண்ணில்  204வது அகவையினை நிறைவு செய்து