மலேசியாவில் எங்கே, எப்படி தொடங்கியது தமிழ்க்கல்வி?

மலேசியாவில் எங்கே, எப்படி தொடங்கியது தமிழ்க்கல்வி?

பினாங்குப் பொதுப் பள்ளி [Penang Free School] என்கிற ஆங்கிலப் பள்ளியை, பினாங்குத் தீவில் திரு Rev.Robert Sparke Hutchings என்ற ஆங்கிலப் பாதிரியார் 1816-இல் தொடங்கினார். The Prince of Wales என்கிற ஐரோப்பிய மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர். இந்தப் பள்ளியே தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஆங்கில பள்ளி ஆகும். மலேசியாவில் தமிழ் கல்விக்கான