நேரலை :- மலேசியாவில் தமிழ்க்கல்வி இயங்கலைப் பன்னாட்டு மாநாடு

நேரலை :- மலேசியாவில் தமிழ்க்கல்வி இயங்கலைப் பன்னாட்டு மாநாடு

நாள் : 31.10.2020 காரிக்கிழமை நேரம் :–  மலேசியா / சிங்கப்பூர் :- மாலை மணி 6:00 – இரவு மணி 10:30 இலண்டன் :- காலை மணி 10:00 – பிற்பகல் மணி 2:30 குவைத் :- பிற்பகல் மணி 1:00 – மாலை மணி 5:30 அமெரிக்கா / கனடா:- காலை மணி 6:00

மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு – 2020

மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு – 2020

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாத் தொடரில் பன்னாட்டு இயங்கலை மாநாடு எதிர்வரும் 31.10.2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில் நடைபெறவுள்ளது என்ற தகவலை ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மலேசியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், சிங்கப்பூர்,