மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காணொலிப் போட்டி-1 ‘ஒரு குரல் ஒரு குறள்’ – சிறுவர் காணொலிப் போட்டி *** போட்டி விதிமுறையும் வழிகாட்டியும் *** நாள் : 25.09.2020 முதல் 10.10.2020 வரை 4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்கள்