தமிழ்க்கல்வி நாள் – பள்ளிகளில் எளிமையான முறையில் கொண்டாட்டம்

நேற்று 21.10.2020 மலேசியத் தமிழ்க்கல்வி நாளாகும். இதனையொட்டி நாடு முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. அதே வேளையில், கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தமிழ்க்கல்வி நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.