Category: காணொலி
காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]
![காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]](https://malaysiatamilkalvi.com/wp-content/uploads/2020/11/YT-Like2-300x200.jpg)
மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு 3 காணொலிப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு குரல் ஒரு குறள், நளிநயப் பாடல் மற்றும் எனக்குத் தமிழ் சோறு போடுகிறது ஆகிய போட்டிகளே அவை. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த காணொலிகளுக்கு விருப்பம் [Like] தெரிவிக்கலாம். 6.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 தொடங்கி 13.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு
மலேசியாவில் தமிழ்க்கல்வி பன்னாட்டு மாநாடு – காணொலித் தொகுப்பு

மலேசியாவில் தமிழ்க்கல்வி இயங்கலைப் பன்னாட்டு மாநாடு எதிர்வரும் 31.10.2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வலையொளி [YouTube] வழியாக நேரலையில் ஒலிபரப்பாகும். மலேசியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், சிங்கப்பூர், மியான்மா, கம்போடியா, குவைத், தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல
செல்லியல் காணொலி:- மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டு கால பயணம்
நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]
![நேரலை – தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? [விவாத மேடை]](https://malaysiatamilkalvi.com/wp-content/uploads/2020/10/icon-yt.png)
நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube) Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? வலையொளி [YouTube] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் முகநூல் [Facebook] நேரலையில் காண இங்கே சொடுக்கவும் ***** விவாத மேடை முகவுக் காட்சி [Promo]
தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]
![தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? – விவாத மேடை [முகவுக் காட்சி]](https://malaysiatamilkalvi.com/wp-content/uploads/2020/10/விமே-300x200.jpg)
நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை நேரம் : இரவு மணி 8:00 தளம் : வலையொளி (YouTube):- Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு? மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத