2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது.
அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெறுகின்றது.
மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் வரிசையில் ‘தமிழ்க்கல்வி மேடை #2’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை நேரலையில் இங்கே காணலாம்.
நாள் : 02.10.2021 [சனிக்கிழமை]
நேரம் : இரவு மணி 9:00
தளம் : தமிழ்க்கல்வி வலையொளி https://tiny.cc/mytk205_medai2