2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது.
அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன் தலைமையில் ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவின் அதிகாரப்படியான தொடக்க நிகழ்ச்சியை நேரலையில் இங்கே காணலாம்.