முந்து தமிழும் முந்தும் தமிழும் – பல்லூடகக் காணொலிப் போட்டி [உயர்க்கல்வி மாணவர்கள்]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லூடகக் காணொலிப் படைப்புப் போட்டி [Multimedia Video Competition] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்க்கல்வி [TING 6/IPT/IPG] மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- இப்போட்டியில் ஆறாம் படிவம் / உயர்க்கல்வி [Tingkatan 6 / IPT / IPG] மாணவர்கள் கலந்துகொள்ளலாம். பல்லூடகக் காணொலிப் … Continue reading முந்து தமிழும் முந்தும் தமிழும் – பல்லூடகக் காணொலிப் போட்டி [உயர்க்கல்வி மாணவர்கள்]