பேச்சுப் போட்டி [இடைநிலைப் பள்ளி மாணவர்கள்]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- புகுமுக வகுப்பு முதல் படிவம் 5 வரையிலான இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். ‘தமிழ்க்கல்வியின் அவசியம்’ என்ற தலைப்பில் போட்டியாளர் பேச வேண்டும். பேச்சினைக் காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும். … Continue reading பேச்சுப் போட்டி [இடைநிலைப் பள்ளி மாணவர்கள்]