மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டுத் ‘தமிழுக்கு ஒரு பாடல் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி படிநிலை 2 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-
- 10 – 12 வயது வரையிலான படிநிலை 2 மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
- தமிழைச் சிறப்பிக்கும் வகையில் அமைந்த பாடல் ஒன்றனைத் தெரிவு செய்து பாட வேண்டும்.
- திரைப்படப் பாடல், உள்ளூர் பாடல், தனிப்பாடல் அல்லது தமிழ் வாழ்த்துப் பாடலாக இருக்கலாம்.
- பின்னணி இசை பயன்படுத்தக் கூடாது.
- பாடலைப் பாடி காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.
- காணொலி படுக்கை [Landscape Mode] வாட்டில் இருக்க வேண்டும்.
- போட்டியாளரின் இடுப்பு வரையில் காணொலிப் பதிவு இருக்க வேண்டும்.
- போட்டியாளர் தனது பெயர், வயது, பள்ளிப் பெயர், பாடலின் தலைப்பு ஆகியவற்றைக் கூறிய பின் பாடத் தொடங்க வேண்டும்.
- காணொலியில் எந்தவித [EDIT/ GRAPHICS] மாற்றமும் செய்யக் கூடாது.
- காணொலி நேரம் 3 நிமிடம் மட்டுமே.
- போட்டியாளர் பள்ளிச் சீருடை அல்லது பண்பாட்டு உடை அணியலாம்.
- பதிவு செய்த காணொலியை உங்கள் முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi205_tamilpaadal_<participant’s name> எனத் தலைப்பிட்டுப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- உங்கள் முகநூல் அல்லது வலையொளியில் பதிவேற்றிய காணொலியின் இணைப்பைக் (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
- கூகிள் படிவத்தில் போட்டியாளரின் விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
- கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk205_tamilpaadal
- குரல் இனிமை (25%) இராகம் + தாளம் (25%), ஈர்ப்புத் தன்மை (20%), உச்சரிப்பு (25%), விருப்பம்[Likes] (5%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
- நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
- காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள்கள் வழங்கப்படும்.
- தமிழ்க்கல்வி வலையொளியில் கிடைக்கும் விருப்ப எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
- முதல் பரிசு RM150. 2ஆம் பரிசு RM120. 3ஆம் பரிசு RM100. 7 ஆறுதல் பரிசுகள் தலா RM50. போட்டியாளர் அனைவருக்கும் மின் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
- போட்டிக்கான இறுதி நாள் :- 12.09.2021
- நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
தொடக்கப் பள்ளி படிநிலை 2 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Vanakkam sir,my son take part in singing competition,when get result ?y very late to announce the winners?
https://malaysiatamilkalvi.com/archives/738
வணக்கம் ஐயா… போட்டி முடிந்து 2 மாதம் மேலாககிவிட்டது ஏன் போட்டியின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை?
https://malaysiatamilkalvi.com/archives/738
வணக்கம் ஐயா..போட்டியின் முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும்… 😊
https://malaysiatamilkalvi.com/archives/738
Sir..I joined the singing competition.. But how to get the result..
https://malaysiatamilkalvi.com/archives/738
வணக்கம் ஐயா போட்டியின் முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும் ஐயா?
https://malaysiatamilkalvi.com/archives/738
வணக்கம் ஐயா🙏🏻🙏🏻 போட்டியின் முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும் ஐயா?
https://malaysiatamilkalvi.com/archives/738
Good evening sir.when going to announce the result.
https://malaysiatamilkalvi.com/archives/738
வணக்கம் ஐயா போட்டியின் முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும் ஐயா?
Sashithaa Athesivam… மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன. முடிந்த பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
Hi vanakam sir. I am Yoges here. My two children have been taken part in this competition. Just to know the date of announcement for the winners.
Yoges.. மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன. முடிந்த பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
Hi, good morning. I’m Shalini krishnan here. My daughter would like to participate in this competition. But i forgot to upload the video. So can I upload the video now?
வணக்கம். இப்போட்டிகளின் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். முடிவு எப்பொழுது அறிவிக்கப்படும்??
நன்றி.
https://malaysiatamilkalvi.com/archives/738
வணக்கம்…இப்போட்டியில் பங்கெடுத்து காணொளியை பதிவேற்றம் செய்து விட்டோம். ஆனால் காணொளி குரல் ஓவியத்தை சென்றடைந்ததா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? இப்போட்டிக்கான சான்றிதழ் எப்பொழுது கிடைக்கப்பெறும்? உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.நன்றி.
AMUTHASURIYA…. கூகிள் படிவத்தை அனுப்பியவுடன் உங்களுக்கு ஒரு மறுமொழி [Your Response Has Been Recorded] வந்திருக்கும். வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மின் சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். தங்கள் பங்கேற்புக்கு நன்றி.
Good
Good 👍👍👍
Vanakkam sir, may I know the result of this competition because my two kids also participated.
https://malaysiatamilkalvi.com/archives/738
Madam I Mrs ahgi.from kl .my son 5 years old can he participate in sing song .coz he love to sing
Sorry.. He Cant.
HI I’M YUVALISHA
Hi vanakam sir.
Hello im yuvalina.which is the last date of this competition.
Hi Yuvalina…Pls cek in copetition terms & condition. Tq.
Hello im yuvalisha.im like this competition so much .this is interesting and intelligent competition thanks.
Vanakkam. Most of the songs duration roughly 3 minutes above. So, do we need cut the song duration to 3 minutes. Thank in advance for your reply.
K.Arivalagan… விதிமுறைக்கு ஏற்ப பாடல் அமைய வேண்டும்.
YouTube link is visible to everyone or unlisted?
Hi Shamvabi….Public & Unlist both can.
YouTube link is visible to everyone or unlisted or private pls reply ?
KASHITHA.. Youtube Video Public & Unlist இரண்டுமே முடியும்.
Ok
Vanakam.. Student from school can take part?
வணக்கம். கண்டிப்பாக முடியும்.
My name is yahsini sri
yahsini sri….. வாழ்த்துகள்
Vanakam. Do student get certificate? Tq 🙏🏻
Yes Sure. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
Nanri ayya
Hi hello my name is Meghana I like to join in this competition
Meghana a/p Baskarra… சிறப்பு. வாழ்த்துகள்.