தமிழுக்கு ஒரு பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 2]
மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டுத் ‘தமிழுக்கு ஒரு பாடல் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி படிநிலை 2 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 10 – 12 வயது வரையிலான படிநிலை 2 மாணவர்கள் கலந்துகொள்ளலாம். தமிழைச் சிறப்பிக்கும் வகையில் அமைந்த பாடல் ஒன்றனைத் தெரிவு செய்து பாட … Continue reading தமிழுக்கு ஒரு பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 2]
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed