தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு இலச்சினை உருவாக்கும் போட்டி
மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா தொடர்பில் ‘இலச்சினை உருவாக்கும் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல்நிலையில் வெற்றிபெறும் இலச்சினை [Logo] இவ்வாண்டிற்கான அதிகாரப்படியான சின்னமாகப் பயன்படுத்தப்படும். இலச்சினை உருவாக்கும் போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:- 1.இப்போட்டியில் மலேசியர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும். 2.ஒருவர் ஓர் இலச்சினை மட்டுமே அனுப்ப வேண்டும். 3.இலச்சினை கையால் வரைந்ததாக … Continue reading தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு இலச்சினை உருவாக்கும் போட்டி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed