தமிழ்க்கல்வி மின்புதிர் [உயர்க்கல்விப் பிரிவு]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், உயர்க்கல்வி மாணவர்களுக்காகத் ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயர்க்கல்வி மாணவர்களுக்காக ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி 04.11.2020 புதன் கிழமை காலை மணி 10:00 தொடங்கி 06.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 வரையில் நடைபெறும்.

உயர்க்கல்வி மாணவர்கள் தமிழ்க்கல்வி மின்புதிர் கூகிள் படிவத்தின் மூலமாக இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். மிக அதிகமான புள்ளிகளைப் பெறுகின்ற 500 பேருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழ்க்கல்வி மின்புதிர் கூகிள் படிவ இணைப்பு [Google Form Link]

உயர்க்கல்விப் பிரிவு :- https://tiny.cc/mytk204_puthirIPT

உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்காகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மின்புதிர்ப் போட்டியில் அதிகமானவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

2 Replies to “தமிழ்க்கல்வி மின்புதிர் [உயர்க்கல்விப் பிரிவு]”

  1. மிக ஆர்வமாக உள்ளது தமிழ்க்கல்வி மின்புதிர் [உயர்க்கல்விப் பிரிவு]

  2. தமிழ் மாநாடு அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *