நேரலை :- மலேசியாவில் தமிழ்க்கல்வி இயங்கலைப் பன்னாட்டு மாநாடு

நாள் : 31.10.2020 காரிக்கிழமை

நேரம் :– 

மலேசியா / சிங்கப்பூர் :- மாலை மணி 6:00 – இரவு மணி 10:30

இலண்டன் :- காலை மணி 10:00 – பிற்பகல் மணி 2:30

குவைத் :- பிற்பகல் மணி 1:00 – மாலை மணி 5:30

அமெரிக்கா / கனடா:- காலை மணி 6:00 – காலை மணி 10:30

இந்தியா:- பிற்பகல் மணி 3:30 – இரவு மணி 8:00

மியான்மா:- மாலை மணி 4:30 – இரவு மணி 9:00

சப்பான்:- காலை மணி 7:00 – காலை மணி 11:30

ஆசுத்திரேலியா:- இரவு மணி 9:00 – பின்னிரவு 1:30

தளம் : வலையொளி (YouTube) Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi

வலையொளி [YouTube] நேரலையில் காண இங்கே சொடுக்கவும்

முகநூல் [Facebook] நேரலையில் காண இங்கே சொடுக்கவும்

மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *