மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், எதிர்வரும் 21.10.2020 புதன்கிழமை நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் ‘தமிழ்க்கல்வி நாள்’ எளிமையான முறையிலும் பாட வேளைகளைப் பாதிக்காமலும் கொண்டாடப்பட வேண்டுமென டத்தோ ப.கமலநாதன் கேட்டுக்கொண்டார். அதோடு, கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19.10.2020 திங்கட்கிழமை காலை மணி 10:00 தொடங்கி 21.10.2020 புதன் நள்ளிரவு மணி 12:00 வரையில் ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி நடைபெறும்.
மாணவர்கள் தமிழ்க்கல்வி மின்புதிர் கூகிள் படிவத்தின் மூலமாக இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். மிக அதிகமான புள்ளிகளைப் பெறுகின்ற தலா 1000 மாணவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழ்க்கல்வி மின்புதிர் கூகிள் படிவ இணைப்பு [Google Form Link]
தொடக்கப்பள்ளிப் பிரிவு :- https://tiny.cc/mytk204_puthirSekRen
இடைநிலைப்பள்ளிப் பிரிவு :– https://tiny.cc/mytk204_puthirSekMen
தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு டத்தோ ப.கமலநாதன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இவர், மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கீழே காணலாம்.

மின் சான்றிதழ் எப்பொழுது கிடைக்கப்பெறும் ?
மதிப்பீடுகள் முடிந்த பின்னர் மின்சான்றிதழ் அனுப்பபடும்.
ஊக்கம் நம் பலத்தை பெரியதாக்கும்.
Can’t login
KPM Delima G.Classroom ID பயன்படுத்தி நுழைய வேண்டும். gmail & yahoo mail normal ID போட்டு நுழைந்தால் அது ஏற்றுக்கொள்ளாது. You Need Permission என்று காட்டும்.
Link can’t click
KPM Delima G.Classroom ID பயன்படுத்தி நுழைய வேண்டும். gmail & yahoo mail normal ID போட்டு நுழைந்தால் அது ஏற்றுக்கொள்ளாது. You Need Permission என்று காட்டும்.
Good suggestion
Hi
Hi! saya hendak nyatakan bahawa bahasa Tamil yang sesuai untuk kita.
நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன்
டத்தோ ப.கமலநாதன் பற்றி அறிந்து கொண்டேன்
Good
தமிழ்மொழி நமக்கு பிடித்த பாடம்.
👍
தமிழ்கல்வி கலஞ்யம் நம் பலம்.
Oktober 20 2020
Link can’t click
Nice
Link can’t click
Its ask permission
KPM Delima G.Classroom ID பயன்படுத்தி நுழைய வேண்டும். gmail & yahoo mail normal ID போட்டு நுழைந்தால் அது ஏற்றுக்கொள்ளாது. You Need Permission என்று காட்டும்.
I need to in to the website
Link can’t click need to permission
KPM Delima G.Classroom ID பயன்படுத்தி நுழைய வேண்டும். gmail & yahoo mail normal ID போட்டு நுழைந்தால் அது ஏற்றுக்கொள்ளாது. You Need Permission என்று காட்டும்.
Ok
நான் மற்றும் என் குடும்பமும்
என் பெற்றோர்கள் எனக்கு பாடம் சொல்லி கொடுப்பார். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
Vanakam aiyaa how does we know we get the certificate or not aiyaa
வணக்கம். போட்டியாளரின் மின்னஞ்சலுக்கு நற்சான்றிதழ் அனுப்பப்படும்.
Hi
Sekolah Jenis Kebangsaan (Tamil) Saraswathy.
இந்தியா,இலங்கை,மலேசியா,
சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக
அளவிலும்,ஐக்கிய அரபு அமீரகம்,
தென்னாப்பிரிக்கா,மொரிசியசு,
பிஜி,இரீயூனியன்,திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய
அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்கல்வி நாள் மிகவும் இன்பம்.