1] ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா’ அதிகாரப்படியான அறிவிப்பு
நாள் : 21.09.2020 (திங்கள்)
நேரம் : இரவு மணி 8:00
*****
2] ‘ஒரு குரல் ஒரு குறள்’ – சிறுவர் காணொலிப் போட்டி
நாள் : 21.09.2020 முதல் 10.10.2020 வரை
4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
*****
3] ‘நளிநயப் பாடல்’ (ACTION SONG) காணொலிப் போட்டி
நாள் : 21.09.2020 முதல் 10.10.2020 வரை
தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
*****
4] ‘எனக்குத் தமிழ் சோறு போடுகிறது’ காணொலிப் போட்டி
நாள் : 21.09.2020 முதல் 10.10.2020 வரை
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம்.
‘எனக்குத் தமிழ் சோறு போடுகிறது’ எனும் தலைப்பில் பேசி அதனைக் காணொலியாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
*****
5] SOAS இலண்டன் பல்கலைக்கழகத்தின் ‘சான்றோர் சந்திப்பு’ நிகழ்ச்சி
நாள் : 10.10.2020 (சனி)
நேரம் : இரவு மணி 9:00 – 11.00
தலைப்பு : மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா
*****
6] மலேசியாவில் தமிழ்க்கல்வி [இயங்கலை விவாத மேடை]
நாள் : 18.10.2020 (சனி)
நேரம் : இரவு மணி 8:00 – 10.00
தலைப்பு : தமிழை வாழ வைப்பவர்கள் யார்?
- பெற்றோர்கள்
- தலைவர்கள்
- ஊடகத்தார்
- தமிழ் ஆசிரியர்கள்
- தமிழ் அறிஞர்கள்
- எழுத்தாளர்கள்
*****
7] தமிழ்க்கல்வி நாள் சிறப்பு வழிபாடு
நாள் : 20.10.2020 (செவ்வாய்)
நேரம் : இரவு மணி 7.30
இடம் : ஆலயம்
*****
8] தமிழ்க்கல்வி நாள் [பள்ளி அளவிலான கொண்டாட்டம்]
நாள் : 21.10.2020 (புதன்)
நேரம் : பள்ளி நேரம்
கருப்பொருள் : மொழி இனத்தின் உயிர் [Bahasa Jiwa Bangsa]
நடவடிக்கை : தமிழ்க்கல்வி சார்ந்த நடவடிக்கை, நிகழ்ச்சி &
போட்டிகள்
*****
9] மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா
[பன்னாட்டு இயங்கலை மாநாடு]
நாள் : 24.10.2020 (சனிக்கிழமை)
நேரம் : மாலை மணி 6:00 – இரவு மணி 10:00
கருப்பொருள் : தமிழ் நம்பிக்கையே தன்னம்பிக்கை